தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராசி கண்ணா…!வெளியான நெகிழ்ச்சி வீடியோ!!!

0

தமிழ் சினிமாவால் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராஷி கண்ணா. தற்போது இவர் தன்னுடைய அப்பாவின் 60வது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸாக பல  செயல்களை செய்து அசத்தி உள்ளார். இதனால் அவரின் தந்தை மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளார். மேலும் இதை வீடியோவாக பதிவு செய்து அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

ராஷி கண்ணா

மதராஸ் கஃபே என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு வந்தவர் நடிகை ராஷி கண்ணா. அதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் அவரின் அறிமுக படமாக அமைந்த படம் அதர்வா அவர்களின் இமைக்கா நொடிகள் நொடிகள் படம் தான்.

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் மொழியில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கினர். அதை பயன்படுத்தி கொண்டு அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது, 60வது பிறந்த நாள் கொண்டாடும்  தன்னுடைய அப்பாவிற்காக பல சர்ப்ரைஸ்களை பிளான் செய்து, அதை செயல்படுத்தி உள்ளார். அதை பார்த்த அவரின் பெற்றோர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் பகிர்ந்த சில  நிமிடங்களுக்குள்ளாகவே இந்த வீடியோ பல லைக்ஸ்களை குவித்து உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here