மேலாடை அணியாமல் சேலையில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி – ஷாக்கான ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாக நடித்து வரும் அஞ்சலி மேலாடை அணியாமல் சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அஞ்சலி

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அஞ்சலியாக நடித்து வருபவர் தான் ஸ்வீட்டி. மாடலாக இருந்த இவருக்கு பாரதி கண்ணம்மா தான் முதல் சீரியல். இவர் ஆரம்பத்தில் ஒரு ஐ.டி கம்பெனியில் தான் வேலை செய்து வந்தாராம். இவரது தோழி தான் இவரது புகைப்படங்களை ஆடிசனுக்கு அனுப்பி வைத்தாராம்.

அதன் பிறகு பாரதி கண்ணம்மாவில் ஆரம்பத்திலேயே இவருக்கு முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டது. இவர் தான் வில்லி என்றே பலரும் நினைத்து கொண்டிருந்தனர். அதன் பிறகு தான் வெண்பாவை களமிறங்கினர். ஆனாலும் பாரதியை விட கூடாது என்று பல வேலைகளை செய்து வந்தார்.

அதுவும் அகிலனை வைத்தே காய் நகற்றினார். அதன் பிறகு தான் அகிலன் மீது காதல் வர தனது மனதை மாற்றிக்கொண்டு வாழ ஆரம்பித்தார். தற்போதெல்லாம் என்ன தான் அஞ்சலி அனைத்து சீன்களில் இருந்தாலும் அவருக்கென்று தனியாக எந்த சீன்களும் இல்லாமல் இருந்தது.

ஆனால் தற்போதோ கர்ப்பமாக இருக்கும் அவருக்கு இதயத்தில் உள்ள பிரச்சனையால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவருக்கும் தற்போது முக்கிய ரோல் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்ஸ்டாவில் பல போட்டோஷூட்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஜாக்கெட் இல்லாத புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here