மழையில் சடுகுடு விளையாடி ரசிகர்களை பறக்கடித்த ரம்யா பாண்டியன் – சொட்டச்சொட்ட நீருடன் வைரலாகும் வீடியோ!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது அலைப்பாயுதே படத்தையே மிஞ்சும் அளவிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அதிலும் மழையில் லேசாக நனைவது போன்று இருக்கும் ரீல்ஸை பார்த்து பலரும் வியந்து போயுள்ளனர்.

ரம்யா பாண்டியன்

நல்ல சமையல் திறனும் அதே நேரத்தில் ஹீரோயின் ரேஞ்சுக்கு இருப்பவர் தான் ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரது அமைதியான பொறுமையான குணத்தின் மூலம் அனைவரின் நெஞ்சத்தை கொள்ளைகொண்டார்.

புகழ், ரம்யா பாண்டியன் காம்போ தான் வைரலானது. ரம்யா பாண்டியன் தனக்கு ஜோடியாக மாட்டாரா?? என்று வாராவாரம் அனைவரும் அடித்து கொண்டனர். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் அவருக்கு இருந்த புகழ் அனைத்துமே நாளுக்கு நாள் மறைய துடங்கியது. அவரது விஷ பாட்டில் வேலை அனைத்தையும் பார்த்து விட்டு இது குக் வித் கோமாளியில் பார்த்த ரம்யா பாண்டியனா?? என்று ஷாக்காகினர். 100 நாட்கள் வரை வீட்டில் எப்படியோ தாக்கு பிடித்து விட்டார் ரம்யா.

இப்பொழுது படவாய்ப்புக்காக பல வேலைகளை செய்து வருகிறார். கூடவே சுற்றி திரிந்த ஷிவானிக்கே விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. ஆனால் இவர் லோ பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறாரே என்று பலரும் கிண்டலடிக்க தான் செய்கின்றனர். இந்நிலையில் தற்போது முற்றிலும் வித்தியாசமான முறையில் அவர் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here