கதர் சேலையில் ரசிகர்களை கதற வைத்த ரம்யா பாண்டியன்.. ஆனாலும் நீங்க அத காட்ட மிஸ் பண்ணிட்டீங்களே!!!

0
இடுப்புல கட்டிருக்க அந்த செயின் தான் அழகே.. கிளோஸ் அப்பில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன்!

போட்டோ ஷூட்கள் மூலம் இளசுகளை கட்டிப்போட்டவர் ரம்யா பாண்டியன். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். கதர் சேலையில் அவர் இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைத்து உள்ளது.

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். என்ன தான் திறமையும் அழகும் இருந்தாலும் கூட படங்களில் அந்த அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் கிட்டவில்லை. இந்நிலையில் இவர் தனது கவனத்தை போட்டோ ஷூட் பக்கம் திருப்பி விட்டார். அதன் அடிப்படையில் தன்னுடைய இடுப்பை காட்டியே பலரை வசியம் செய்து வைத்து உள்ளார். இந்த பாப்புலாரிட்டி மூலமாக அவர் விஜய் டிவியில் நுழைந்தார்.

முதலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது சமையல் திறமை, கோமாளிகளை கையாளும் விதம் என அனைத்தும் இவரை ரசிக்க வைத்தது. அதன் பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அங்கு எந்தவித சர்ச்சையில் சிக்காமல், நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு, தனக்கான டாஸ்குகளில் மட்டும் பங்கு பெற்று இறுதி நாள் வரை நிலைத்து நின்றார்.

அந்த நிகழ்ச்சி முடிவுற்ற பிறகு மீண்டும் போட்டோ ஷூட் நடத்த ஆரம்பித்து விட்டார். மேலும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி  உள்ளது. தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கதர் சேலையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்களை அவரின் இது தரிசனம் கிடைக்காமல் ஏக்கத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here