செந்திலை வைத்து சொந்த குடும்பத்தில் சூழ்ச்சி செய்யும் அர்ச்சனா.., மனமுடைந்த சிவகாமி.., ராஜா ராணி 2 லேட்டஸ்ட் அப்டேட்!!

0
செந்திலை வைத்து சொந்த குடும்பத்தில் சூழ்ச்சி செய்யும் அர்ச்சனா.., மனமுடைந்த சிவகாமி.., ராஜா ராணி 2 லேட்டஸ்ட் அப்டேட்!!
செந்திலை வைத்து சொந்த குடும்பத்தில் சூழ்ச்சி செய்யும் அர்ச்சனா.., மனமுடைந்த சிவகாமி.., ராஜா ராணி 2 லேட்டஸ்ட் அப்டேட்!!

பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலுக்கான இன்றைய எபிசோடில் சரவணன், செந்தில் மோதிக் கொள்வதை பார்த்து சிவகாமி அதிர்ச்சி அடைகிறார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 இன்றைய எபிசோடில் சரவணன், செந்தில் ஏன் இப்படி செய்கிறான் என யோசித்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் அப்துல் வழக்கம் போல் சந்தியாவை மட்டம் தட்டி பேசுகிறார். ஆனால் அதை உடைக்கும் விதமாக சந்தியா அனைத்து வலிகளையும் தாங்கி கொண்டு பயிற்சியை தொடர்கிறார். இந்த பக்கம் ஜெசியின் பியூட்டி பார்லர் கடை திறப்பு விழா கோலாகலமாக நடக்கிறது. அப்போது பார்த்து ஒரு பக்கம் செந்திலுக்கு ஆதரவாக பேனர் எடுத்து வந்து அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்புகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மறுபக்கம் சரவணனின் ஆதரவாளர்கள் பேனர் எடுத்து வந்து கோஷங்களை எழுப்ப சிவகாமி குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறது. பிறகு சரவணன், செந்திலுக்கு இடையில் வாக்குவாதம் நடக்கிறது. இதனால் சிவகாமி குடும்ப மானம் போகுது என புலம்புகிறார். இறுதியில் சிவகாமி எல்லா விஷயத்தையும் வீட்டில் போய் பேசிக்கலாம் என சொல்ல பேனர் கொண்டு வந்தவர்கள் அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர். ஒரு கட்டத்தில் அனைவரும் விவாதம் செய்ய இறுதியில் செந்தில் மனம் மறுக்கிறார்.

வாழ்க்கை ஒரு வட்டம்டா.., பிரதீப்பை உதாசீனம் படுத்திய மங்காத்தா நடிகர்..,கெஞ்சி வாய்ப்பு கேட்ட சம்பவம்!!

ஆனால் அதற்கு அர்ச்சனா கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் செந்திலிடம் நான் ஏன் அப்பா வீட்டுக்கு போறேன் என பிளாக்மெயில் செய்கிறார். இறுதியில் அனைவரும் அங்கிருந்து கலைந்து வீட்டிற்கு செல்கின்றனர். பிறகு இரவு செந்திலுக்கு சிவகாமி சாப்பாடு பரிமாறுகிறார். அப்போது செந்தில் அப்பா, அம்மாவிடம் வாக்குவாதம் செய்கிறார். அந்த நேரத்தில் சரவணனும் அங்கு வர சிவகாமி அழைத்து சாப்பாடு போடுகிறார். இதனால் கோபமடைந்த செந்தில் சாப்பாட்டை தட்டி விட்டு எழுந்து சென்று விடுகிறான். பிறகு சரவணனும் சாப்பிடாமல் அங்கிருந்து செல்கிறார். இப்படி குடும்பம் ரெண்டாவதை தாங்கிக்கொள்ள முடியாமல் சிவகாமி அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here