அம்மாடி.., ஜீன்ஸ் உடையில் சிக்குன்னு இருக்கீங்களே.., ரைசாவை பார்த்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான ரைசா பல விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர். அதன் மூலம் தான் ரசிகர்களுக்கு வாய்ப்புகள் குவிந்தது. இப்பொழுது வளர்ந்து வரும் நடிகையாக உயர்ந்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அது அவரின் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது தமிழ், தெலுங்கு என இரு பக்கமும் 6 படங்களுக்கு மேல் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஷூட்டிங்கும் இன்னொரு பக்கம் பிஸியாக போயிக்கொண்டுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது வர ஜீன்ஸ் உடையில் சிக்குன்னு தோற்றமளித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைக்கு வந்த சில தினங்களிலேயே இவரது வளர்ச்சி அபாரமாகி விட்டது. இதனால் ரசிகர்கள் வாழ்த்து மழைகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here