AK61 ஷூட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம் – அனைத்து ஷெட்யூல்களையும் மாற்றிய படக்குழு!!

0
AK61 ஷூட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம் - அனைத்து ஷெட்யூல்களையும் மாற்றிய படக்குழு!!

நடிகர் அஜித், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும்  AK 61 படத்தின் ஷூட்டிங்கில் மிகப்பெரிய மாற்றத்தை படக்குழு அறிவித்துள்ளது.

 படக்குழு முடிவு:

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, ஹெச். வினோத் இயக்கத்தில்  3 வது முறையாக நடித்து வருகிறார். AK61 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் முடித்து விட்டு, வருகிற தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே பகுதியில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் சில காரணங்களுக்காக, இந்த படத்தின் ஷூட்டிங்கை சென்னைக்கு மாற்றி விட்டனர். சில காட்சிகளை சென்னையில் படமாக்கி விட்டு, மீண்டும் புனே செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட் சினிமா வட்டாரத்தில், பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here