நீச்சல் குள போட்டோஷூட்டில் யாஷிகாவை அட்டகாப்பி அடித்த ஐஸ்வர்யா தத்தா – கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

0
நீச்சல் குள போட்டோஷூட்டில் யாஷிகாவை அட்டகாப்பி அடித்த ஐஸ்வர்யா தத்தா - கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

பெங்காலி படங்களில் நடித்து அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா, தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தார். இவர் நடிப்பில் தொடர்ந்து சில படங்கள் வெளியான போதிலும், இவரால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கமுடியவில்லை.

எனவே உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். அந்நிகழ்ச்சியில் இறுதி வரை தாக்கு பிடித்து இரண்டாம் இடத்தை பிடித்தார் ஐஸ்வர்யா தத்தா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் கன்னித்தீவு, அலேக்கா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய லேட்டஸ்ட் நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவரின் தோழி யாஷிகா நடத்திய அதே அதே இடத்தில் ஐஸ்வர்யா போட்டோஷூட் செய்துள்ளார். இவரின் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here