இதை எதுக்கு போட்டுக்கிட்டு.., அதுக்கு சும்மா இருக்கலாமே ரைசா – ஹாட் ஆங்கிள் புகைப்படத்தால் பித்துபிடித்து திரியும் இளசுகள்!!

0
இதை எதுக்கு போட்டுக்கிட்டு.., அதுக்கு சும்மா இருக்கலாமே ரைசா - ஹாட் ஆங்கிள் புகைப்படத்தால் பித்துபிடித்து திரியும் இளசுகள்!!
இதை எதுக்கு போட்டுக்கிட்டு.., அதுக்கு சும்மா இருக்கலாமே ரைசா - ஹாட் ஆங்கிள் புகைப்படத்தால் பித்துபிடித்து திரியும் இளசுகள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் தாயாகும் ராஜா ராணி சீரியல் கதாநாயகி – அப்போ சீரியல் அவ்வளோ தானா??

ரைசா வில்சன்

தமிழில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு அசத்தியவர் தான் ரைசா வில்சன். மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. பிக் பாஸ் வீட்டிலேயே இவர் கொஞ்சம் கூட அடக்கஒடுக்கமான உடையை அணிந்ததே கிடையாது.

இதை எதுக்கு போட்டுக்கிட்டு.., அதுக்கு சும்மா இருக்கலாமே ரைசா - ஹாட் ஆங்கிள் புகைப்படத்தால் பித்துபிடித்து திரியும் இளசுகள்!!
இதை எதுக்கு போட்டுக்கிட்டு.., அதுக்கு சும்மா இருக்கலாமே ரைசா – ஹாட் ஆங்கிள் புகைப்படத்தால் பித்துபிடித்து திரியும் இளசுகள்!!

எப்பொழுதும் மேக்கப் போட்டுக்கொண்டிருக்கும் இவருக்கு அந்த மேக்கப்பால் தான் பிரச்சனையே ஏற்பட்டது. இப்பொழுது மொத்தமாக மீண்டு வந்திருக்கும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here