மீண்டும் தாயாகும் ராஜா ராணி சீரியல் கதாநாயகி – அப்போ சீரியல் அவ்வளோ தானா??

0
மீண்டும் தாயாகும் ராஜா ராணி சீரியல் கதாநாயகி - அப்போ சீரியல் அவ்வளோதானா??
மீண்டும் தாயாகும் ராஜா ராணி சீரியல் கதாநாயகி - அப்போ சீரியல் அவ்வளோதானா??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் நாயகியாக நடித்து வரும் அல்யா மனசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாக அவரது கணவர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

குளித்து முடித்த கையோடு போட்டோ ஷூட் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

சஞ்சீவ் அல்யா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய இடத்தை பெரும் சீரியல் ராஜா ராணி. இதன் இரண்டாவது சீசனில் கதாநாயகி சந்தியாவாக அல்யா நடித்து வருகிறார். இதன் முதல் சீசனில் நடித்த சஞ்சீவ் மற்றும் அல்யா ஜோடிகள் இந்த சீரியலை அடுத்து உண்மையான தம்பதிகளாக மாறினர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது.

மீண்டும் தாயாகும் ராஜா ராணி சீரியல் கதாநாயகி - அப்போ சீரியல் அவ்வளோதானா??
மீண்டும் தாயாகும் ராஜா ராணி சீரியல் கதாநாயகி – அப்போ சீரியல் அவ்வளோதானா??

இந்த நிலையில், அல்யாவின் கணவர் சஞ்சீவ் தற்போது, சன் டிவியில் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன் சமூக வலைத்தள பக்கத்தில் லைவ் வந்த சஞ்சீவ் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாகவும், விரைவில் ஐலா 2 கிடைக்க உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அந்த தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here