ஸ்லீவ் இல்லாத உடையில் கொழுக் மொழுக்கென போஸ் கொடுத்த ரைசா வில்சன் – ஸ்தம்பித்த இளசுகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

தமிழில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தான் இவருக்கு இந்த படவாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் பல விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி வரவேற்பு கிடைத்தது. இப்பொழுது முகத்தில் அவர் மேக்அப் போட்டதால் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார்.

இப்படி இருக்க அவர் வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here