தனது தாயின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் – அவரே வெளியிட வீடியோ!!

0
ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் நடந்த  விசேஷம் - குடும்பத்துடன் நேரில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!!
ஐயோ பாவம்., இது என்ன ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வந்த சோதனை - மொத்த மார்க்கெட்டும் சரிந்த சோகம்!!

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தாயாரின் நினைவு தினமான நேற்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வந்த ஒரு சில மணி நேரத்திலேயே மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தாய் பாசத்தில் இசை புயல்:

இந்திய சினிமாவின் ஒரு வரப்பிரசாதமாக இருப்பவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இயக்குனர் மணிரத்னம் இயக்கி வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரின் பாடல்களை பிடிக்காத நபர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தன் இசையால் அனைவரையும் காட்டி போட்டவர்.

மேலும் இவர் தான் திறமையால் பல விருதுகளை வாங்கி உள்ளார். இந்நிலையில் இவரின் தாயான கரீமா பேகம் கடந்த ஆண்டு டிசம்பர் 28 இல் உடல் நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார். நேற்று அவரின் நினைவு தினம் என்பதால் ஏ.ஆர்.ரஹ்மான் தன் தாய்க்கு அஞ்சலி கூறி ஒரு வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ வெளிவந்த சில மணி நேரத்திலேயே மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது.

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here