இது என்ன வேற லெவல் ஆட்டமா இருக்கே – பாம்புக்கடி வாங்கிய நடிகருடன் நடிகை ஜெனிலியாவின் குத்தாட்டம்!!

0

பல பிரபல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த நடிகை ஜெனிலியா தற்போது தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் சல்மான்கானுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஜெனிலியாவின் குத்தாட்டம்:

தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் இருந்து முற்றிலுமாக விலகினார். தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

சினி துறையை விட்டு காணாமல் போன ஜெனிலியா அவ்வப்போது தனது கணவருடன் இணைந்து வீடியோ, ரீல்ஸ் என இன்ஸ்டாகிராம் வலைப்பக்கங்களில் பதிவிட்டபடி இருப்பார். இந்நிலையில் சல்மான்கான் உடன் நடிகை ஜெனிலியா டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here