குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் பணிகள் மும்முரம் –  களைகட்டும் பொங்கல் பண்டிகை!!

0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக ரேஷன் கடைகளில், நுகர்வோர்களுக்கு இலவச  வேட்டி சேலை வழங்கும் பணிகள் மும்மரமாக நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இலவச  வேட்டி சேலை :

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அண்மையில் தெரிவித்தார். இந்த பொருட்கள் ஜனவரி 3ம் தேதி முதல் வழங்கப்படும் என அண்மையில் அறிவிப்பு வெளியாகியது. தற்போது, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச  வேட்டி சேலை வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 

இதற்கான பணிகளில் முதல் கட்டமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் 1,035 ரேஷன் கடைகளில், உள்ள 6.64 லட்சம் பயனாளிகளுக்கு இந்த பொருட்களை வழங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 5,2,353 சேலைகளும், 5,2,817 வேஷ்டிகளும் திண்டுக்கல் மாவட்ட தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here