பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. மாடலிங் துறையில் இருந்தபோது சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்து வந்தார்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அந்த சீசனில் கலந்து கொண்டவர்களில் இவருக்கு தான் அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. ஓவியாவிற்கு கூட இந்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரைசா இப்பொழுது 7 படங்கள் வரை நடித்து வருகிறார்.
என்ன தான் பிஸியாக இருந்தாலும் போட்டோஷூட்டில் எந்த குறையும் வைத்ததில்லை ரைசா. இப்பொழுது நீச்சல் குளத்தில் முழுவதுமாக குளித்து விட்டு அரைகுறை உடையில் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்