நடிகை ராதிகாவின் இரண்டாவது கணவரின் மகளை பார்த்துள்ளீர்களா?? அப்படியே அப்பாவை உரிச்சி வச்சு இருக்காங்களே!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராதிகா பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ராதிகா

கிழக்கே போகும் ரயில் மூலம் தனது திரைப்பயணத்தை தொடர்ந்தவர் தான் ராதிகா. இவருக்கு ஆரம்பத்தில் தமிழே சுத்தமாக தெரியாதாம். கொஞ்சம் கொஞ்சமாக தான் கற்றுக்கொண்டாராம். அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. முதலில் சரத்குமார் உடன் நிறைய படங்களில் நடித்த அவர் அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே ராதிகாவிற்கு இரண்டு திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. முதல் கணவர் நடிகர் பிரதாப் ஆவார். இரண்டாவது கணவர் வெளிநாட்டை சேர்ந்த ரிச்சர்ட். இவரை அதிகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ராதிகாவிற்கும் ரிச்சர்ட்டுக்கும் பிறந்த மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here