இளம் வயதில் கணவருடன் இருந்த நினைவுகளை பகிர்ந்த பாக்யலக்ஷ்ய் பிரபலம் – அப்போவே அப்படியா??

0

பாக்கியலட்சுமி சீரியலில் 2வது நாயகியாக நடித்து வந்த ஜெனிபர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிறு வயதில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஜெனிபர்

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் ஜெனிபர். இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே பல படங்களில் நடித்து வந்தவர். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு கன்னடம் என்று கலக்கி வந்தார். ஆனால் ராதிகாவாக இப்பொழுது நம் மனதில் பதிந்த இவர் கர்ப்பமான காரணத்தால் சீரியலை விட்டு விலகி விட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by ?ℯ??_???ℴ?? (@jenniferr252)

 நிறைமாத கர்ப்பமாக இருக்கும் இவருக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அவரது சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here