மேலாடையில் ஜன்னல் வைத்து போஸ் கொடுத்த விஜய் சேதுபதி பட நடிகை – அப்பப்பா… என்ன ஒரு மடிப்பு! வர்ணிக்கும் ரசிகர்கள்!!

0

மற்ற நடிகைகள் போல இல்லாமல் சேலை, சுடிதார் என அடக்க ஒடுக்க போஸ் கொடுத்து போட்டோக்களை பதிவிடுபவர் பிரபல நடிகை ராஷி கண்ணா. ஆனால் தற்போது அந்த பெயரை மாற்றி மோசமான கவர்ச்சி உடை அணிந்து வெளியான இவரின் புகைப்படங்களால் ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகையாக வலம் வருபவர்களில் ராஷி கண்ணாவும் ஒருவர். இவர் தமிழில் இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன் மற்றும் அடங்கமறு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் கைவசம் அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கா பச்சா என அடுத்தடுத்து படங்கள் உள்ளன. இவ்வாறு மார்க்கெட் அதிகரிக்க அதிகரிக்க தனது கவர்ச்சியையும் கூட்டி கொண்டே வருகிறார்.

இந்நிலையில் மேல் சட்டை போடாமல் அதீத கவர்ச்சியான உடையில் போட்டோகளை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ‘என்ன.. நீங்களும் இப்படி ஆரம்பிச்சுட்டீங்க’ என்பது போல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here