குளித்து முடித்து அப்படியே ரீல்ஸ் செய்த கிரண்… தீயாய் பரவும் குதூகல வீடியோ!!!

0

நாளுக்கு நாள் கவர்ச்சியை அதிகரித்து உடையின் அளவை குறைத்து வருபவர் நடிகை கிரண். இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு குதூகல வீடியோ ஒன்றை  பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் குளித்த முடித்து அப்படியே நின்று ஒரு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூடேறி போய் உள்ளனர்.

நடிகை கிரண் தமிழ் மக்களுக்கு ஒரு சில படங்கள் மூலம் அறியவந்தவர். அவரின் படங்களில் கவர்ச்சி என்பது தாண்டவமாடும். இதனாலேயே குறைந்த எண்ணிக்கையில் படங்களில் நடித்திருந்தாலும் கூட இளசுகளின் மனங்கவர்ந்த நாயகியாக வலம் வந்தார். ஒரு சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தோன்றி குத்தாட்டம் போட்டு உள்ளார். மேலும் இவர் தமிழை தவிர்த்து தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

காதல் இளவரசன் பிரசாந்த்தை ஏமாற்றிய மனைவி இவர் தானா?? எப்படி இருங்காங்க பாருங்களே!!

சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது அம்மா,அக்கா போன்ற வேடங்களில்  நடிக்க தொடங்கி உள்ளார். இந்நிலையில் இவர் அவ்வப்போது எல்லை மீறிய கவர்ச்சியில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் குளித்து விட்டு தலை முடியை சிலுப்பிய படி ரீல்ஸ் செய்துள்ளார். தற்போது இந்த  வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here