அட., நம்ம ரோபோ ஷங்கர் மனைவி உடல் எடையை இப்படி தான் குறைச்சாங்களா? அவரே சொன்ன பதிவு இதோ!!

0
அட., நம்ம ரோபோ ஷங்கர் மனைவி உடல் எடையை இப்படி தான் குறைச்சாங்களா? அவரே சொன்ன பதிவு இதோ!!
அட., நம்ம ரோபோ ஷங்கர் மனைவி உடல் எடையை இப்படி தான் குறைச்சாங்களா? அவரே சொன்ன பதிவு இதோ!!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் ரோபோ சங்கர். இவர் எக்கச்சக்க திரைப்படங்களில் பிரபல ஹீரோக்களுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் அண்மையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்திருந்தார். இப்படி இருக்கையில் இவரது மனைவி பிரியங்காவும் தற்போது எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் எவ்வாறு தான் 30 கிலோ வரை எடை குறைத்தேன் என்ற டயட் பிளானை தற்போது இவர் தன் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதாவது இவர் எப்போதும் குடிப்பதற்கு சுடு தண்ணீர் தான் எடுத்துக் கொள்வாராம். இது போக வெந்நீரில் பட்டை, சீரகம், தனியா போன்றவற்றை போட்டு அதை பானமாக அருந்தி வருவராம். மேலும் கீரைகள், பழங்கள், பச்சை காய்கறிகள், பயிர் வகைகளை கட்டாயமாக உணவில் எடுத்துக் கொள்வாராம். இது மட்டுமல்லாது தொடர்ச்சியாக உடற்பயிற்சி, வாக்கிங், யோகா போன்றவற்றை செய்து வருவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here