ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., இத மட்டும் செய்யாதீங்க.., மீறினால் கார்டு ரத்து செய்யப்படும்!!!

0
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., இத மட்டும் செய்யாதீங்க.., மீறினால் கார்டு ரத்து செய்யப்படும்!!!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., இத மட்டும் செய்யாதீங்க.., மீறினால் கார்டு ரத்து செய்யப்படும்!!!

நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், நலத்திட்டங்களும், இத்துடன் உணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த ரேஷன் கார்டு மூலம் கிடைக்கும் சலுகைகளை மக்கள் தவறாக பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதாவது ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, கோதுமையை வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது. இதற்கு அந்தந்த மாநில அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கேரள அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது ஆபரேஷன் எல்லோ(operation yellow) என்ற பெயரில் கேரள மாநிலத்தில் மோசடியில் ஈடுபடும் அனைத்து ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17, 596 ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், 4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் இனி வரும் நாட்களில் மக்கள் யாரும் ரேஷன் பொருட்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை.., விண்ணப்பிக்க இது தான் கடைசி தேதி.., முக்கிய அறிவிப்பு!!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here