Friday, April 26, 2024

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை – எந்த மாற்றமும் இல்லை!!

Must Read

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம்:

கொரோனா பொது முடக்கம் கடந்த மார்ச் முதல் அமலில் உள்ளது. அதனால், வாகன உபயோகம் கம்மியாக இருந்து வந்தது. இதனையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதன்படி தான் இருந்தும் வந்தது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருந்து வந்தது. தாறுமாறாக உயர்ந்து வந்த விலையை பார்த்து மக்கள் பீதியடைந்தனர்.

நேற்றைய விலை:

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை – டிரம்ப் முடிவு!!

நேற்று தொடர்ந்து 33 வது நாளாக பெட்ரோலின் விலை சென்னையில், லிட்டருக்கு 83.63 ரூபாய் என்றும், டீலிங் விலை லிட்டருக்கு 78.86 என்று விற்கப்பட்டது. அதே போல் இன்றும் விலையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு 83.64 எனவும் டீசல் விலை லிட்டருக்கு 78.86 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -