நீச்சல் குளத்தில் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பஜ்வா – இணையத்தில் வைரல்!!

0
poonam_Bajwa

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை நடிகைகள் அனைவரும் படவாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் பூனம் பஜ்வாவும் ஒருவர். தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வரும் பூனம் தற்போது தனது காதலருடன் நீச்சல் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பூனம் பஜ்வா

மாடலிங் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இவர் தமிழில் தெனாவட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படமே அவருக்கு செம ஹிட் கொடுத்தது. அத பிறகு இவருக்கு தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

poonam bajva
poonam bajva

ஆனால் அழகு, திறமை என’ அனைத்தும் இருந்தும் அவருக்கு திரையுலகில் ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்பொழுதும் அவர் வளர்ந்து வரும் கதாநாயகியாகவே உள்ளார். அதன் பிறகு சேவல், முத்தான கத்திரிக்காய், ரோமியோ ஜூலியட் என பல படங்களில் நடித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

poonam bajva

ஆனாலும் அந்த படங்களும் அந்த அளவிற்கு அவருக்கு கைகொடுக்க வில்லை. மேலும் மேலும் தெலுங்கு இயக்குனரான சுனில் என்பவருடன் கிசுகிசுக்கப்பட்டார். அவருடன் ரகசிய திருமணம் நடந்ததாகவும் வதந்திகள் பரவியது. தற்போது ஜிம்மிற்கு சென்று உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் பூனம் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

poonam-bajwa

இது பட வாய்ப்புக்காக இப்படி செய்கிறாரோ?? என்று பலரும் கிண்டலடித்து வந்தனர். இந்நிலையில் தற்போது காதலருடன் நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here