ஆத்தாடி.., அந்த முரட்டு தொடையை தூக்குனீங்க பாருங்க பூனம்.., வேர்த்து விறுவிறுத்து போன ரசிகர்கள்!!

0
வீடியோ போடுறதுக்கு ஒரு விவஸ்தயே இல்லாம போச்சு.. உடை மாற்றுவதை பதிவிட்ட பூனம் பாஜ்வா!!

தமிழில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தெலுங்கில் வெளியான மொடாட்டி சினிமா படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் பூனம் பாஜ்வா. அதன் பிறகு தமிழிலும் சேவல் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

தனது கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையில் கால் பதித்து விட்டார். அதே போல நினைத்தபடியே சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்க தனது முழு முயற்சியையும் காட்ட ஆரம்பித்தார். குப்பத்து ராஜா திரைப்படத்தில் அவர் கவர்ச்சி ஆன்டியாக நடித்தது தான் இதுவரையிலும் பலருக்கும் ஷாக்.

ஏனெனில் ஆரம்பத்தில் கொஞ்ச நஞ்சம் கவர்ச்சி காட்டி வந்த இவர் குப்பத்து ராஜா படத்திற்கு பிறகு ஆளே மாறி விட்டார். அந்த வகையில் இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here