மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மார்ச் 1 முதல் அமல்!!

0
நாட்டில் வேகமெடுக்கும்  கொரோனா - பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்! மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்??
நாட்டில் வேகமெடுக்கும்  கொரோனா - பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்! மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்??

டெல்லியில், கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருவதால் வருகிற மார்ச் 1ம் தேதி முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டுள்ளது.

கூடுதல் தளர்வுகள்:

நம் நாட்டின் தலைநகர் டெல்லியில், கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த 2வது அலையின் காரணமாக, பல ஆயிரம் மக்கள் இறந்தனர். தற்போது, மாநிலத்தில் 3ம் அலை பரவல் படு பயங்கரமாக பரவ ஆரம்பித்தது. இதனால் மாநிலத்தில் பல்வேறு கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது, தொற்று பரவல் குறைந்து வருவதால், தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் டெல்லியில், கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து, நாளை DDMA கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல்  மூடப்பட்ட டெல்லி உயிரியல் பூங்கா மார்ச் 1ம் தேதி முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக, டிக்கெட் வழங்கப்பட்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன், பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here