குளோஸ் அப்பில் மார்க்கமாக போஸ் கொடுத்த பூஜா… ஏக்கத்துடன் பார்த்த ரசிகர்கள்!!!

0

தெலுங்கு திரையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் தனது உடலை லாவகமாக வளைத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார்.

தமிழ் சினிமா மூலம் தொடங்கிய இவரின் திரை வாழ்க்கை தெலுங்கு, ஹிந்தி என விரிவடைந்தது. மேலும் அவருக்கு திரை அறிமுகம் தந்தது தமிழ் சினிமா என்றாலும் அவருக்கு அதிக பட வாய்ப்புகளை தந்து அடைக்கலம் கொடுத்தது தெலுங்கு சினிமா உலகம் தான். அதாவது தமிழில் முகமூடி படத்தில் நடித்த இவர் அதன் பிறகு தமிழ் திரையில் தலைகாட்டவில்லை.

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என படங்களில் நடித்து வந்தார். அதிலும் தெலுங்கில் ஒரே வருடத்தில் இரண்டு முதல் மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது இந்த வருடத்தில் மட்டும் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி என கிட்டத்தட்ட 5 படங்கள் வரை கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் பிரபல நடிகரான விஜய் அவர்களுடன் ஜோடி சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இருப்பினும் தன்னுடைய ரசிகர்களை கவர அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கங்களில் புது புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அரைகுறை உடையில் தன்னுடைய உடலை வளைத்து நெளித்து உட்கார்ந்த படி ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை திணற வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here