சீமானின் அழகான குடும்பமா இது.,அவரோட மனைவி, மகன் இவங்க தானா? வைரலாகும் போட்டோஸ்!!

0
சீமானின் அழகான குடும்பமா இது.,அவரோட மனைவி, மகன் இவங்க தானா? வைரலாகும் போட்டோஸ்!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான சீமானின் மனைவி மற்றும் மகன் குறித்த குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குடும்ப புகைப்படம்:

தமிழ் சினிமாவில் தம்பி, வாழ்த்துகள், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சீமான். இலங்கை ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து மேடைக்கு மேடை முழங்கி வரும் சீமான், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த, 2013 ஆம் ஆண்டு முன்னாள் தமிழக அமைச்சர் காளிமுத்துவின் மகளான கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு, இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு தன் தலைவரின் பெயரான பிரபாகரன் என சீமான் பெயர் சூட்டினார். மேடைக்கு மேடை தமிழ் தேசியம் குறித்து பேசி வரும் சீமானை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால், அவரின் அழகிய குடும்ப புகைப்படத்தை இதுவரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “லால் சலாம்”.., மகளுக்காக களமிறங்கிய சூப்பர் ஸ்டார்!!

இந்த நிலையில், சீமான் மனைவி கயல்விழி மற்றும் அவரது மகன் பிரபாகரன் ஆகியோரது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தற்போது, சீமானின் குடும்ப புகைப்படத்திற்கு பலரும் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here