அரசனை நம்பி புருஷனை கைவிட்ட பிக் பாஸ் ஆயிஷா.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

0
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட பிக் பாஸ் ஆயிஷா.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள சீரியல் நடிகை ஆயிஷா குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது

சீரியல் நடிகை ஆயிஷா:

சத்யா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை ஆயிஷா. தற்போது பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆயிஷாவை பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது ஆயிஷாவுக்கு 16 வயது இருக்கும் பொழுதே திருமணம் முடிந்தது என்றும் அதன் பின்னர் 18 வயதில் இரண்டாவது கல்யாணம் முடிந்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து கல்லூரி படிக்கும் போது தேவ் என்ற இளைஞரை காதலித்து, கல்யாணம் வரை சென்று, அவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

பாக்கியாவிற்கு  இனி  புது ஜோடி..,  கோபிக்கு  இதுதான்  சரியான  பதிலடி.., ஏற்றுக்கொள்ளுமா குடும்பம்??

இதற்கு காரணம் சத்யா தொடரில் நடித்த விஷ்ணு தான் என்று சொல்லப்படுகிறது. நடிகை ஆயிஷா தேவ் காதலிக்கும் போது சத்யா தொடரில் நடித்து வந்தார். அப்போது விஷ்ணுவுக்கும் ஆயிஷாவுக்கு ஏற்பட்ட காதலால் தான் ,தன்னை “breakup” செய்ததாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தேவ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ஆயிஷா ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here