கனவு நாயகியா?? கவர்ச்சி நாயகியா?? தம்மாத்துண்டு உடையில் இளசுகளை திசைதிருப்பும் பார்வதி நாயர்!!

0

மலையாள நடிகையான பார்வதி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி  நாயர்

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் பார்வதி நாயர் தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தின் மூலம் அவருக்கு சிறந்த  கதாநாயகி என்ற விருது கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை  வைத்துள்ளார். கனவு நாயகி என்று சொல்வதை விட கவர்ச்சி நாயகி  என்றே  சொல்லலாம். அந்த அளவிற்கு கவர்ச்சியில்  எல்லை  இல்லாமல்  போய்க் கொண்டிருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here