விஜய் டிவியில் மீண்டும் நுழைந்த நயன்தாரா – மிஸ் பண்ணாம இந்த வீடியோ பாருங்க!!

0
நடிகை நயன்தாராவுக்கு இப்படி ஒரு தங்கையா., கோலாகலமாக நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்கள்!!

விஜய் டிவியின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா இப்பொழுது நானும் ரவுடி தான் படத்தின் நயன்தாரா கெட்டப்பில் அசத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனவு நாயகியா?? கவர்ச்சி நாயகியா?? தம்மாத்துண்டு உடையில் இளசுகளை திசைதிருப்பும் பார்வதி நாயர்!!

அறந்தாங்கி நிஷா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் அறிமுகமாகி பிக் பாஸ் பிரபலமாக வலம் வருபவர் தான் அறந்தாங்கி நிஷா. இவரின் காமெடி திறனும் பேச்சு திறமையும் தான் அனைவரையுமே ஈர்த்தது. அதனால் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அதிக வரவேற்பு இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ஆனால் நாளடைவில் இவருக்கு பங்கம் ஏற்படும் விதமாகவே அனைத்துமே நடந்தது. இப்பொழுது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் அவர் நானும் ரவுடி தான் படத்தின் நயன்தாரா கெட்டப்பில் அவர் செய்திருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here