கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மறைவு – திரை உலகினர் அதிர்ச்சி!!

0
கன்னடத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று (29 அக்டோபர் 2021) உயிர் இழந்துள்ளார்
பெட்டடாடா ஹூவு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் புனித் ராஜ்குமார். இவர் தற்போது ஜேம்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், புனித் ராஜ்குமார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, தீவிர மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது உயிர் இழந்துள்ளார் இது இந்திய திரையுலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here