மீனா வீட்டுல எங்களை எவளோ கேவலமா பேசுனாங்க தெரியுமா?? ஜீவாவிடம் அனைத்து உண்மைகளையும் கூறும் மூர்த்தி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை காணாமல் போன ஜீவா வீட்டிற்கு வந்து விடுகிறார். மீனாவின் அப்பா கூட வந்து கூப்பிட்டும் தன் அண்ணனை பார்த்து விட்டு தான் வருவேன் என்றும் சொல்லி விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள் ஜீவா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் போனதை அடுத்து அவரை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தனர். மீனாவும் தான் செய்த தவறால் தான் ஜீவா வீட்டை விட்டு சென்றதாக சொல்லி அழுதுக்கொண்டே இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜனார்த்தனன் எப்படியோ ஜீவாவை தேடி கண்டுபிடித்து விட மீனா உங்களை காணாமல் அழுதுக்கொண்டிருக்கிறார்.  வாங்க மாப்பிள்ளை என்று சொல்ல ஜீவாவோ தான் அண்ணனை பார்த்து விட்டு தான் வருவேன் என்று சொல்லிவிட வேறு வழியில்லாமல் கிளம்புகிறார் ஜனார்த்தனன்.

அப்பா வருவதை பார்த்து ஜீவா எங்கே என்று கேட்க அதற்கு நடந்ததை சொல்கிறார். இதனால் மீனா உடைந்து போகிறார். ஜீவாவிற்கு என்மேல் பாசமே இல்லையா?? என்று கதறி அழுகிறார். அடுத்ததாக ஜீவா வீட்டிற்கு செல்ல அங்கு அனைவரும் ஜீவாவை பார்த்து சந்தோசம் அடைகின்றனர்.

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் ஜனவரி இறுதி வரை நீடிப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

என் இப்படி பண்ண என்று அனைவரும் அழுக ஜீவா அமைதியாகவே இருக்கிறார். மூர்த்தி ஜீவாவிடம் என்ன தான் பிரச்சனை நாளும் நின்னு சமாளிக்கும் இப்படி ஓடி போக கூடாது என்று கோவப்படுகிறார். அனைவரும் தங்களின் இஷ்டத்திற்கு ஜீவாவை திட்ட ஒரு கட்டத்தில் ஜீவா பேசி விடுகிறார்.

நான் சின்னதா அழுதாலும் என்ன ஏதுனு தங்குவிங்க, ஆனா இப்போ நான் கத்தி அழுகுறேன் யாருமே என்னை கண்டு கொள்ளவில்லை. அந்த விரக்தியில் தான் நான் போனேன் என்று சொல்ல தனம் கதறி அழுகிறார். இதனால் மூர்த்தியும் கோவமடைகிறார்.

இத்தனை நாளில் ஒரு நாலாவது தனம் காய்ச்சல் என்று படுத்திருப்பாளா?? அவளுக்கு உடம்பு சரியில்லை என்றால் என்னனு யோசிக்க மாட்டிங்களா?? என்று கத்துகிறார். மேலும் அன்றைக்கு மீனாவின் வீட்டில் ஜனார்த்தனன் பேசியதை அனைத்தையும் சொல்லுகிறார் மூர்த்தி. அனைவரும் அதிர்ச்சியடைய எபிசோடும் முடிவடைகிறது. நேற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோவில் வேறு தனது தம்பிகளிடம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லுவதாக காட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here