கருக்கலையும் தருவாயிலும் காசுக்காக கண்ணன், ஐஸ்வர்யா போட்ட திட்டம்.., ஆத்திரமடைந்த கதிர், தனம்!!

0
கருக்கலையும் தருவாயிலும் காசுக்காக கண்ணன், ஐஸ்வர்யா போட்ட திட்டம்.., ஆத்திரமடைந்த கதிர், தனம்!!
கருக்கலையும் தருவாயிலும் காசுக்காக கண்ணன், ஐஸ்வர்யா போட்ட திட்டம்.., ஆத்திரமடைந்த கதிர், தனம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு கையில் காசு இல்லாமல் தவிக்கிறார். அப்போது அங்கு வரும் கஸ்தூரியிடம் கண்ணன் பணம் கேட்க என்னிடம் சுத்தமா காசு இல்ல என ஏதேதோ சொல்லி தப்பிக்கிறார். மேலும் இங்கு இருந்த நம்மட்ட தான் காசு கேப்பான் என மனசுல நினைச்சுகிட்டு கண்ணனிடம் எனக்கு வீட்டில் வேலை இருக்கிறது என்று சொல்லி அங்கு இருந்து நழுவுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

பின் கண்ணன் தன்னுடன் யாரும் இல்லை என்ற பதட்டத்தில் கதிருக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தைச் சொல்கிறார். இதை கேட்டு பதறியடித்துக் கொண்டு வரும் கதிர் கண்ணனுக்கு ஆறுதல் கூறுகிறார். பின் டாக்டர் ஐஸ்வர்யாவை பார்க்க அனுமதிக்க கதிர், கண்ணன் இருவரும் சென்று பார்க்கின்றனர். பின் கதிர் தனம், முல்லையிடம் சொல்ல அவர்களும் மருத்துவமனைக்கு வந்து ஐஸ்வர்யாவை பார்க்கின்றனர்.

அப்போது முல்லை உனக்கு எப்படி திடீரென்று வலி ஏற்பட்டது என்று கேட்க டான்ஸ் ஆடும் போது கீழே விழுந்த வீடியோவை காட்ட இருவரும் திட்டுகின்றனர். அப்போது டாக்டரும் அங்கு வர ஐஸ்வர்யாவை கண்டிக்கின்றனர். பின் கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் பேசிக் கொண்டிருக்க , அப்போது ஐஷு ஹாஸ்பிடலில் இருப்பதையும் வீடியோவாக போட்டால் நல்ல வியூஸ் வரும் என்று சொல்ல கண்ணனும் வீடியோ போட சம்மதிக்கிறான்.

என்ன யாஷிகா இது., வலுவலுப்பா இருக்க தொடையழகை, தூக்கலாகாட்டி எங்க இளசுகள கிறங்கடிக்கிறீங்களே!!

பிறகு முல்லை யதார்த்தமாக ஐஸ்வர்யாவை பார்க்க வர அப்போது இருவரும் வீடியோ போடுவதை பார்த்த முல்லை தனம் கதிரிடம் சொல்கிறார். இதை பார்த்த கதிர், தனம் ஆத்திரத்தில் கண்ணன் ஏன் இப்படி செய்கிறான் என்று கோவப்படுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here