கணவர் இறப்பிற்கு பின் வனிதா வாழ்க்கையில் கிடைத்த வெளிச்சம்.., வெளியான சூப்பர் அப்டேட்!

0
கணவர் இறப்பிற்கு பின் வனிதா வாழ்க்கையில் கிடைத்த வெளிச்சம்.., வெளியான சூப்பர் அப்டேட்!
கணவர் இறப்பிற்கு பின் வனிதா வாழ்க்கையில் கிடைத்த வெளிச்சம்.., வெளியான சூப்பர் அப்டேட்!

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டாராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் ஸ்ரீனிவாசன். கடைசியாக இவர் நடித்த பேய் மாமா ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வசூலிலும் மண்ணை கவ்வியது. தற்போது இவர் “பிக்கப் டிராப்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் நடிக்க இருக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் போஸ்டர்கள் கடந்த சில வருடங்களாகவே இணையத்தில் உலா வருகிறது. மேலும் அந்த போஸ்டர்களில் வனிதாவுக்கு “வைரல் ஸ்டார்” என்ற பட்டம் கொடுத்துள்ளனர். எனவே இந்த படத்திலிருந்து வனிதாவின் மார்க்கெட் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோயினாக இல்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரங்களில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஜாக்பாட் அடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. தொட்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பவர் வனிதா என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தற்போது ஹீரோயினாக நடித்த “பிக்கப் டிராப்” படத்திலும் வெற்றி பெற மும்முரமாக நடித்து வருகிறார்.

கருக்கலையும் தருவாயிலும் காசுக்காக கண்ணன், ஐஸ்வர்யா போட்ட திட்டம்.., ஆத்திரமடைந்த கதிர், தனம்!!

இந்நிலையில் படத்தில் ஹீரோவாக நடித்த பவர் ஸ்டார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, கொஞ்சம் காலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் வெளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நான் ஹீரோவாக நடிக்கும் “பிக்கப் டிராப்” படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எனக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார் என்று கூறியுள்ளார். என்ன தான் அவருக்கு அடுத்தடுத்து பல அடிகள் வாழ்க்கையில் விழுந்தாலும் விடா முயற்சியால் முன்னேறி கொண்டே தான் செல்கிறார். சமீபத்தில் கூட பீட்டர் பாலின் இறப்பு அவரை வேதனையடைய தான் செய்தது. ஆனாலும், சிங்கபெண்ணாகவே எல்லா விஷயங்களையும் பொருட்படுத்தாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here