என்ன யாஷிகா இது., வலுவலுப்பா இருக்க தொடையழகை, தூக்கலாகாட்டி எங்க இளசுகள கிறங்கடிக்கிறீங்களே!!

0
என்ன யாஷிகா இது., வலுவலுப்பா இருக்க தொடையழகை, தூக்கலாகாட்டி எங்க இளசுகள கிறங்கடிக்கிறீங்களே!!
என்ன யாஷிகா இது., வலுவலுப்பா இருக்க தொடையழகை, தூக்கலாகாட்டி எங்க இளசுகள கிறங்கடிக்கிறீங்களே!!

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக உருவெடுத்திருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தில் நடித்து திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து ”இருட்டறையில் முரட்டு குத்து” திரைப்படத்தில் படு கிளாமர் ரோலில் நடித்து ரசிகர்கள் மனதில் கனவு நாயகியாக குடியேறினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் பிறகு தான் அம்மணிக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் தற்போது இவர் இவன் தான் உத்தமன், பாம்பாட்டம், சல்பர் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி கெரியரில் பிஸியாக இருந்து வரும் அம்மணி எப்போதும் போல சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சி வலையை வீசி வருவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் சிவப்பு நிற மாடர்ன் உடை அணிந்த இவர் எக்குத்தப்பாய் தன் கிளாமர் அழகை காட்டி இளசுகளை கிறங்கடித்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு எக்கசக்க லைக்குகளை குவித்து வருகிறது.

“ச்சே.., காவியாவ நினைச்சுகிட்ட என்கூட எப்படி.., அசிங்கமாவே இல்லையா?? ஆத்திரத்தில் ஜீவாவை கேவலமாக பேசிய பிரியா !!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here