நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காவியா தனது நீண்ட நாள் கனவு ஒன்றை நிறைவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா. அதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் சைடு ரோலில் நடித்தவர் இவர். சைடு ரோலில் நடித்தே மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த முல்லை கதாபாத்திரத்திக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் சித்ரா இறந்ததற்கு பிறகு யாரும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை. ஆனால் அதையும் தாண்டி நடிக்க வந்தவர் தான் காவியா. ஆரம்பத்தில் சித்ராவை அப்படியே காப்பி அடிக்கிறார் என்று சொல்லி வந்தனர். இதனால் காவியாவிற்கு கோவம் வந்து என்னை ஒப்பிட்டு பேசாதீங்க என்றும் கூறியிருந்தார்.

நாளடைவில் மக்களுக்கு இந்த கதாபாத்திரமும் பிடித்து போனதால் காவ்யாவிற்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. ஏனெனில் கதிர் முல்லைக்கு நாளுக்கு நாள் ரொமான்ஸ் சீன் அதிகரிக்க ஆரம்பித்தது. சித்ரா இடத்தை பிடித்து விட்டார் காவியா.

தற்போது காவியா முல்லையாகவே கருதப்பட்டு வருகிறார். மேலும் பல போட்டோஷூட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதாவது அதுவும் சித்ராவையே பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது.

நாளை முதல் பொதுமக்கள் ரயில்களில் பயணிக்க தடை – தெற்கு ரயில்வே அதிரடி!!

இப்படி இருக்க தற்போது சூர்யா அடித்த ஆதவன் திரைப்படத்தில் அஞ்சனா பாடலுக்கு ரீலிஸ் செய்துள்ளார். மேலும் கேப்சனில் இது தனது ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார். அஞ்சனா என்று கொஞ்சும் மொழியில் அவர் ரீல்ஸ் செய்தது வைரலாகி வருகிறது.

இந்த ரீல்ஸ் விடியோவை காண கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here