Sunday, April 21, 2024

pandian stores mullai

‘நெஞ்சுக்குள்ள உன்ன நெனச்சிருக்கேன்’ – காதலில் விழுந்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் காவியா தற்போது புது விதமான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. காவியா பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணியாக நடித்து வந்தவர் தான் காவியா. அந்த சீரியல் முழுதும் மாடர்னாக துறுதுறுவென இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நாயகிக்கு எப்பொழுதுமே உறுதுணையாக...

நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் – வைரலாகும் வீடியோ!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காவியா தனது நீண்ட நாள் கனவு ஒன்றை நிறைவேற்றியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா. அதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் சைடு ரோலில் நடித்தவர் இவர்....

‘உங்க கடுப்பை ஏன் இப்படி காட்டுறீங்க’ – கொந்தளிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா மற்றும் குமரனை கேலிபண்ணும் விதமாக நெகடிவ் கமன்ட் செய்து வந்தனர். அதற்கு ஹேமா தக்க பதிலடி கொடுத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா தற்கொலை செய்துகொண்டதில் இருந்தே ரசிகர்கள் பலரும் வேதனையில் தான் உள்ளனர். அதிலும் அந்த...

நாங்க சின்ன வயசுல இருந்தே இப்படி தான் வளர்ந்தோம்’ – மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் முல்லையும், கண்ணனும் செய்த காரியம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கண்ணன் குடும்ப ஒற்றுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்பதால் மக்கள் மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதிலும் முல்லை கதிர் ஜோடிக்கு...

சித்ராவை போலவே போஸ் கொடுத்து ரசிகர்களை கண்கலங்க வைத்த காவியா – வைரலாகும் புகைப்படம்!!

பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவியா மறைந்த சித்ராவை போலவே அப்படியே போஸ் கொடுத்துள்ளார். இது சித்ராவை நியாபகப்படுத்தினாலும் பலரும் காவியாவை திட்டி தீர்த்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் தான் மக்கள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு அடித்த லாட்டரி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பாரதி கண்ணம்மா" சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பெயர் பெற்ற நடிகை காவியா தற்போது நடிகர் பரத் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகை காவியா தற்போது டாப் ரேட்டிங்கில் ஓடி கொண்டு இருக்கும் சீரியல் என்றால் அது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி...

அடக்க ஒடுக்கமான முல்லையை பார்த்திருப்பீங்க, இப்படி ஒரு முல்லையை பார்த்து இருக்கீங்களா?? வைரலாகும் போட்டோஸ்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மேக்அப் இல்லாத புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளுகிறது. நடிகை காவியா விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களை மிகவும் டாப் ரேட்டிங்கில் ஓடிக்கொண்டு இருக்கின்றது என்று தான் கூற...

முல்லை இடத்தை பிடிச்சுட்டீங்களே காவியா – பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிகமாகும் ரொமான்ஸ் காட்சிகள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் மறைந்த நடிகை சித்ராவிற்கு பதிலாக தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியவினை மக்கள் ஏற்று கொண்டார்களா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இன்றும் இருந்து வருகின்றது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதனை மக்கள் தொடர்ச்சியாக...

விரைவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரொமான்டிக் சீன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்த தொடரில் வெகுகாலமாக மக்கள் எதிர்பார்த்து வந்த கதிர்-முல்லையின் ரொமான்டிக் சீன்கள் வரும் நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டார்ஸ்' சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த காதல் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த...

‘சித்துவை தவிர வேறு யாரையும் எங்களால ஏத்துக்க முடியாது’ – கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவாக நடிக்கும் காவியா நடித்து வருகிறார். இந்நிலையில் சித்துவை தவிர வேறு யாரையும் எங்களால் நினைத்து பார்க்க முடியாது என அவரது ரசிகர்கள் கதறி வருகின்றனர். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை: பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்கள் மத்தியில்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல்...
- Advertisement -spot_img