PS மூர்த்தியின் ரீல் மனைவியை பார்த்து இருக்கீங்க.., ரியல் மனைவியை பார்த்து இருக்கீங்களா?

0
PS மூர்த்தியின் ரீல் மனைவியை பார்த்து இருக்கீங்க.., ரியல் மனைவியை பார்த்து இருக்கீங்களா?
PS மூர்த்தியின் ரீல் மனைவியை பார்த்து இருக்கீங்க.., ரியல் மனைவியை பார்த்து இருக்கீங்களா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அண்ணன் தம்பிகள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். பிரிந்த குடும்பம் இப்பொழுது ஒன்று சேர்ந்து விட்டனர். இந்த விஷயம் முல்லையின் அம்மா பார்வதிக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை.

எப்படியாவது கதிர், முல்லையை அந்த குடும்பத்தில் இருந்து மொத்தமாக பிரித்து விடலாம் என்று நினைத்திருந்தவருக்கு இது பேரிடியாக முடிந்து விட்டது. மூர்த்தி இத்தனை நாளாக தம்பி கதிரின் பிரிவை தாங்கமுடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் மக்கள் பலரும் விரும்பிய அந்த எபிசோடு வந்து விட்டது.

கதிரும் பணத்தை திரும்ப கொடுத்து வீட்டுடன் இணைந்து விட்டார். மேலும் இனிமேல் தான் முல்லை, மீனா பிரச்சனையே ஆரம்பிக்க போகிறது. இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது தான் இனி வரும் கதையாக இருக்க போகிறது.

இப்படி இருக்க இந்த சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உங்களுக்கு இப்படி ஒரு அழகான அடக்கமான மனைவியா?? என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here