ரூ. 4000ஐ தாண்டியது ஒரு கிராம் தங்கத்தின் விலை – வரலாற்றில் முதல்முறை..!

0

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 4000 ரூபாயை தாண்டி உள்ளது. தங்கத்தின் விலை இந்த அளவுக்கு உயர்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இன்றைய விலை நிலவரம்..!

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஆன்லைன் விலைகேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு 34 ரூபாய் உயர்ந்து ரூ. 4,012 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் (8 கிராம்) 272 ரூபாய் உயர்ந்து ரூ. 32,096 க்கு விற்கப்படுகிறது.

உத்திரப் பிரதேசத்தில் இரண்டு கே.ஜி.எப்..! 3,350 டன் தங்கம் இருக்காம்..!

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 36 ரூபாய் உயர்ந்து ரூ. 4,213 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 24 கேரட் தங்கம் 288 ரூபாய் உயர்ந்து ரூ. 33,704 ஆக உள்ளது.

வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 52.30 க்கு விற்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here