Ind vs NZ T20: தோனியின் யுக்தியை கையாள உள்ளேன்.., நியூசிலாந்து கேப்டன் ஓபன் டாக்!!!

0
Ind vs NZ T20: தோனியின் யுக்தியை கையாள உள்ளேன்.., நியூசிலாந்து கேப்டன் ஓபன் டாக்!!!
Ind vs NZ T20: தோனியின் யுக்தியை கையாள உள்ளேன்.., நியூசிலாந்து கேப்டன் ஓபன் டாக்!!!

இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதும் T20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் T20 தொடரை வெல்ல பல யுக்திகளை கையாள உள்ளதாக நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது “நிறைய போட்டிகளில் CSK அணியில் தல தோனியுடன் விளையாடி உள்ளேன். அதனால் அவரின் தனித்தன்மை திறன், வியூகம் போன்றவற்றின் புரிதல் உள்ளது. தற்போது இந்த திறமைகளை தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் செயல்படுத்த உள்ளேன்.” என்று கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார்.

ஜடேஜா சுழலில் சிக்கிய தமிழ்நாடு அணி…, மீண்டு வந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

இதை வைத்து “ஏற்கனவே தல தோனி ஹர்திக் பாண்டியாவுக்கு ஆலோசனை வழங்கியது தெரியாது போல” என இந்திய ரசிகர்கள் வலைத்தளங்களில் ட்வீட் செய்து வருகின்றனர். மேலும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியுடன் அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வழிநடத்துவது என்பது ஹர்திக் பாண்டியாவுக்கு சவாலாக தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here