5G உடன் நோக்கியா 5.3 & 8.3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் – WORTH ஆ..?

0

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 8.3 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்தியாவில் இருக்கும் பல உயர்தர ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது..

நோக்கிய 8.3 – 5G ன் சிறப்பம்சங்கள்..!

Os – Android 10
processor – Qualcomm Snapdragon 765
ரேம் – 6 ஜிபி
ஸ்டோரேஜ் – 64 ஜிபி
டிஸ்ப்ளே – 6.81இன்ச் (1080 x 2400 pixels )
பேட்டரி – 4500 mAh
வெயிட் – 220 g
பின்புர கேமரா – 64-megapixel (f/1.89) + 12-megapixel (f/2.2, 1.4-micron) + 2-megapixel
செல்பீ கேமரா – 24-megapixel (f/2.0)

8 ஜிபி ரேம் உடன் விவோ V19 ஸ்மார்ட்போன் அறிமுகம் – WORTH ஆ..?

நோக்கியா 8.3 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 47,865 எனறும் 8 ஜி.பி. ரேம் விலை இந்திய மதிப்பில் ரூ. 51,835 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 5.3 – 5G ன் சிறப்பம்சங்கள்..!

Os – Android 10
processor – Qualcomm Snapdragon 665
ரேம் – 3 ஜிபி
ஸ்டோரேஜ் – 64 ஜிபி
டிஸ்ப்ளே – 6.55 இன்ச் (720 x 1600 pixels)
பேட்டரி – 4000 mAh
வெயிட் – 185 g
பின்புர கேமரா – 13+5+2+2 MP
செல்பீ கேமரா – 8 – MP f/2.0 Primary Camera(f/2.0)

ஆண்ட்ராய்டு 9.0 உடன் வருகிறது நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் – WORTH ஆ..?

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 15,079 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here