8 ஜிபி ரேம் உடன் விவோ V19 ஸ்மார்ட்போன் அறிமுகம் – WORTH ஆ..?

0

விவோ நிறுவனம் புதிதாக விவோ V19 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போன் தற்போது இந்தியாவில் இருக்கும் பல விலையுர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

விவோ V19 சிறப்புகள்..!

டிஸ்பிளே – 6.44 இன்ச் (1080 x 2400 pixels)
ஸ்டோரேஜ் – 128 ஜிபி
ரேம் – 8 ஜிபி

இயங்குதளம் – ஆண்ட்ராய்டு 10
ப்ராசசர் – Octacore Qualcomm Snapdragon 675
பேட்டரி – 4,500 mAh
வெயிட் – 176.00 g

கேமரா சிறப்பம்சங்கள் ..!

பின்புற கேமரா – 48-megapixel (f/1.8) + 8-megapixel (f/2.2) + 2-megapixel (f/2.4) + 2-megapixel (f/2. 4)
செல்பி கேமரா – 32-megapixel (f/2.45)


இந்த ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 26 ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என விவோ நிறுவனம் அறிவித்து உள்ளது. இதனுடைய விலை ரூ. 35,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here