ஆண்ட்ராய்டு 9.0 உடன் வருகிறது நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் – WORTH ஆ..?

0

ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி2 4ஜி ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது விற்பனையில் இருக்கும் ஆவரேஜ் போன்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா சி2 4ஜி சிறப்பம்சங்கள்..!

இன்டர்னல் மெமரி – 16 ஜிபி
ரேம் – 1 ஜிபி
டிஸ்ப்ளே – 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ்
OS – ஆண்ட்ராய்டு 9.0


பேக் கேமரா – 5 MP
செல்ஃபி கேமரா – 5 MP
பிராசசர் – 1.4 GHZ
பேட்டரி – 2800 mAh

இதன் விலை மார்ச் 19ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது கசிந்த தகவல்படி இதன் விலை ரூ. 5,500க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here