நிதி அகர்வாலை தத்ரூபமாக வரைந்த ரசிகர்.., அழகோவிய புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல்மொழிகளில் கலக்கி வருபவர் தான் நடிகை நிதி அகர்வால். இவரது முதல் திரைப்படம் முன்னா மைக்கேல் தான். இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதனை வைத்து கொண்டே தமிழ் பக்கமும் ட்ராவல் செய்து விட்டார் நிதி அகர்வால். முதல் படமான பூமியில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்ததாக ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். எடுத்த எடுப்பிலேயே இப்படி லாட்டரி அடிக்க ஆரம்பித்திருந்தார்.

இப்பொழுது தமிழில் மகிழ்திருமேனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரது ரசிகர் ஒருவர் அவரை தத்ரூபமாக வரைந்து இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here