தொடர்ந்து வெற்றிக்கனியை தொடும் நயன்.., அடுத்த குட் நியூஸ் வந்தாச்சு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
தொடர்ந்து வெற்றிக்கனியை தொடும் நயன்.., அடுத்த குட் நியூஸ் வந்தாச்சு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
தொடர்ந்து வெற்றிக்கனியை தொடும் நயன்.., அடுத்த குட் நியூஸ் வந்தாச்சு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

திரை உலகில் இரண்டு முக்கிய ஸ்டார்களான பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா இருவரும் சேர்ந்து நடித்துள்ள படம் “கோல்ட்”. தமிழில் நேரம் மற்றும் மலையாளத்தில் பிரேமம் போன்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது கோல்ட் படத்தை இயக்கியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படத்தை பிரித்திவிராஜின் பிரிதிவ்ராஜ் ப்ரொடக்ஷன் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் இயக்கம் மட்டும் அல்லாமல் எடிட்டிங் மற்றும் அனிமேஷன் வேலைகளை அல்போன்ஸ் புத்திரனே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போ தனம்.,இப்போ குயின்சியா? தன் வேலையை ஆரம்பித்த அசீம்! வெளியான பரபரப்பு ப்ரோமோ!!

“கோல்ட்”வெளியிடும் தேதிகளில் தொடர்ந்து தாமதமான நிலையில் தற்போது இப்படம் குறித்து இப்படகுழுவினரால் அதிகாரபூர்வமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இப்படம் டிசம்பர் 1 தேதி திரையரங்குகளில் வெளியிடும் எனவும்,அதனை தொடர்ந்து டிசம்பர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் ஓடிடி திரையில் வெளியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here