அப்போ தனம்.,இப்போ குயின்சியா? தன் வேலையை ஆரம்பித்த அசீம்! வெளியான பரபரப்பு ப்ரோமோ!!

0
அப்போ தனம்.,இப்போ குயின்சியா? தன் வேலையை ஆரம்பித்த அசீம்! வெளியான பரபரப்பு ப்ரோமோ!!
அப்போ தனம்.,இப்போ குயின்சியா? தன் வேலையை ஆரம்பித்த அசீம்! வெளியான பரபரப்பு ப்ரோமோ!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கதிரவன் போட்ட பொதுநல வழக்கினால் குயின்சி மற்றும் அசீம் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

வெளியான ப்ரோமோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வீடு சுத்தமாக இல்லை என்றும், ஹவுஸ் மேட்டுகள் இதை முறையாக பராமரிப்பது இல்லை என்றும் கதிரவன் பிக் பாஸிடம் கம்பளைண்ட் செய்தார். அதற்கு பிக் பாஸ், வீட்டின் தலைவர் என்ற முறையில் மைனா நந்தினியை நீங்கள் கோர்ட்டுக்கு இழுக்கலாம். அதன்படி வீட்டில் உள்ள அனைத்து ஹவுஸ் மேட்டுக்களும், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். அப்போது குயின்சி, இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

விஜய்க்கு அம்மா ஷோபா வச்ச செல்ல பேர் என்ன தெரியுமா? அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்!!

தொடர்ந்து, அசீம் தன் கருத்தை முன் வைக்க சாட்சிக் கூண்டில் ஏறுகிறார். அப்போது அவர் தனிப்பட்ட முறையில் நானே பல தடவை பார்த்திருக்கிறேன். குயின்சி அவர் சாப்பிட்ட தட்டையும், டீ குடித்த கப்பையும் கழுவி வைப்பதில்லை என குற்றம் சுமத்துகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு குயின்சி, இது பொதுநல வழக்கு தான் தனிப்பட்ட நபர்களை, யாரும் குற்றம் சுமத்த வேண்டிய அவசியம் இல்லை, என் அசீமிடம் சண்டை போடுகிறார். ஏற்கனவே தனம் மற்றும் அசிமிடையே இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், இதனால், அசீம் தனது டார்கெட்டை மாற்றி தற்போது குயின்சியை வம்புக்கு இழுப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here