கோவாவில் குதூகலிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் – வைரலாகும் புகைப்படம்!!

0
nayanthara and vignesh sivan
ஜூன் மாதம் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு டும் டும் டும் - பிரம்மாண்டமாக திருமணத்திற்கு ஏற்பாடு!!

தமிழில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குனரான விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் தற்போது இருவரும் கோவாவில் ஒய்வை கழித்து வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

விக்னேஷ், நயன்தாரா:

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. இவரின் நடிப்பு திறனாலும் விடா முயற்சியாலும் முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார். இவர் விக்னேஷ்  சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

nayanthara-vignesh-new
nayanthara-vignesh-new

இதனால்  இருவருக்கும் காதல் மலர்ந்தது. சில வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் அடிக்கடி தனி விமானத்தில் சுற்று பயணம் செல்வதுண்டு. மேலும் இவர்கள் ஒன்றாக எடுக்கும் புகைப்படத்தை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.

nayanthara-Vignesh-
nayanthara-Vignesh-

இப்படி இருக்க ஓணம் பண்டிகைக்காக நயன்தாரா தனது சொந்த ஊரான கொச்சிக்கு சென்றிருந்தார். விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் சென்ற புகைப்படம் காட்டுத் தீயாய் பரவியது. அதனையடுத்து ஓணம் பண்டிகையில் விக்னேஷ் உடன் அவர் எடுத்த போட்டோ வைரலானது.

nayanthara
nayanthara

இப்படி இருக்க தற்போது கோவாவில் ஒரு பிரைவேட் ஹவுசில் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் தனது ஒய்வை கழித்து வருகிறார். இதன் புகைப்படங்களும் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது இவர் நீச்சல் உடையில் நிற்பது போலவும், ஒரு குழந்தையை தூக்கி வைப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here