பிக் பாஸ் 5 நிகழ்ச்சியால் பிரபல சீரியலுக்கு நேர்ந்த புதிய பரிமாணம் – இனிமேல் இப்படி தானாம்!!

0

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கவுள்ள நிலையில் சீரியல் சிலவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சி நீண்ட தடங்கலுக்கு பிறகு இப்பொழுது தான் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதுவும் அக்டோபர் 4 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் சீரியல்களில் பல மாற்றங்களை செய்துள்ளனர். அதாவது தேன்மொழி சீரியல் தற்போது முடிவடையவுள்ளது.

அடுத்ததாக மௌனராகம் சீரியல் 10 மணிக்கு ஒளிபரப்பான நிலையில் அக்டோபர் 4ஆம் தேதியில் இருந்து மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.  மேலும் இப்பொழுது இன்னொரு சீரியலும் நேர மாற்றத்திற்கு தயாராகியுள்ளது. அதாவது பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கிருவர் சீரியல் இனி வரும் திங்கள் முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here