இந்திய சினிமாவில் கால் பதிக்கும் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் – அதுவும் இவர் படத்திலேயா??

0

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் மகுடம் சூடி வந்த வீரர் மைக் டைசன் முதல் முறையாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ‘லைகர்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

சினிமாவிற்குள் இறங்கும் மைக் டைசன்:

தற்காப்புக் கலை மற்றும் சண்டை உள்ளிட்ட காட்சிகளை  மையமாக வைத்து கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் லைகர்.  இந்த திரைப்படத்தில், விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், அனன்யா பாண்டே நாயகியாகவும் நடிக்க உள்ளனர்.

இந்த வெற்றி கூட்டணியில், தற்போது பிரபல  குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.  இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில், முதல் முறையாக மைக் டைசன் கால் பதிப்பது ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியால் சீரியலுக்கு நேர்ந்த புதிய பரிமாணம் – இனிமேல் இப்படி தானாம்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here