பாரினுக்கு பறந்த விஜய் டிவி பிரபலம் – குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்! போட்டோ வைரல் உள்ளே!!

0
பாரினுக்கு பறந்த விஜய் டிவி பிரபலம் - குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்! போட்டோ வைரல் உள்ளே!!

சீரியல் காமெடி நடிகையான மைனா நந்தினி தனது மகனின் பிறந்த நாளுக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் அங்கு எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

மைனா நந்தினி:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன சீரியல் தான் சரவணன் மீனாட்சி. அந்த தொடரில் மைனா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் போனவர் தான் நடிகை நந்தினி. இவரின் முதல் கணவர் இறந்த நிலையில், நடன இயக்குனரான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவரின் விடா முயற்சியால் தொடர்ந்து சினிமாவில் ஜொலித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தனது 2ம் மனைவியின் மகளுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டாத சரத்குமார் – சே.,எவ்ளோ நல்ல மனுஷன் பா!!

அதுமட்டுமின்றி தனியாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். தற்போது அங்கு எடுக்கும் புகைப்படங்களை மைனா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by yogeshwaram (@iam_yogeshwaram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here